-5 %
Out Of Stock
தமிழிலக்கியத்தில் குற்றப்பம்பரையினர்
முகில் நிலவன் (தொகுப்பாசிரியர்)
₹333
₹350
- Edition: 1
- Year: 2013
- Page: 400
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கருத்து=பட்டறை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ் இலக்கியத்தில் குற்றப்பரம்பரையினர் பற்றி இத்தொகுப்பு தமிழ் இல்க்கிய வரலாற்றை மறுவாசிப்பிற்கு உட்படுத்துகிறது. தமிழ்ச் சமூகத்தில் இனக்குழு வாழ்க்கை எவ்வாறு சாதியமாக உருமாற்றம் பெறுகிறது என்பதை ஆய்வுக்குட்படுத்துகிறது.
எழுத்தின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது. வல்லாதிக்கத்தின் லாபவெறியின் சதியில் குற்ற இனங்கள் உருவாக்கப்படுவதைச் சட்டரீதியாக ஆவணப்பூர்வமாக வெளிப்படுத்துகிறது.
| Book Details | |
| Book Title | தமிழிலக்கியத்தில் குற்றப்பம்பரையினர் (Thamizhilakkiyaththil Kutrapparambaraiyinar) |
| Compiler | முகில் நிலவன் |
| Publisher | கருத்து=பட்டறை (Karuththu=Pattarai) |
| Pages | 400 |
| Year | 2013 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | தமிழர் வரலாறு, வரலாற்றாய்வு நூல், Essay | கட்டுரை, Literature | இலக்கியம் |